நோக்கம்:
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc. – NATNA) ஒரு சமயச்சார்பற்ற, கல்வி, தொண்டு, பண்பாட்டு நிறுவனம் ஆகும். இது தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டாடவும், அதை முன்னேற்றவும் முழுமனதாக ஈடுபடும்.
வட அமெரிக்காவில் மட்டும் அல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழர் குமுகங்களுடன் இணைந்து தமிழரின் வரலாறு, மரபு, மொழி ஆகியவற்றில் வேரூன்றியுள்ள ஒற்றுமை உணர்வையும், பண்பாட்டு விழுமியங்களையும்,ஒழுக்க நெறிகளையும் ஊக்குவித்து வளர்த்தெடுக்க முயல்கிறோம்.
Purpose:
The North American Thamizh National Association, Inc. (NATNA) is a secular, educational, cultural, and charitable organization devoted to celebrating and advancing the spirit of Thamizh Nationalism.
NATNA seeks to connect, inspire, and empower Thamizh communities across North America and around the world—fostering unity, cultural pride, and ethical values grounded in the timeless beauty of the Thamizh language, history, and traditions.